Monday, August 25, 2025

Monthly Archives: August, 2022

மானியத் திட்டங்களில் பயன் பெற மீனவா்கள் விண்ணப்பிக்கலாம் – நாகை

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்மானியத் திட்டங்களில் பயன் பெற மீனவா்கள் விண்ணப்பிக்கலாம் - நாகைஇதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியைப் பெருக்கவும், மீன் வளா்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக 250 முதல் 1000 சதுரமீட்டா் அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மரபணு...

மக்கள் தொடர்பு அதிகாரி பணி – இனி TNPSC மூலம் தேர்வு

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்மக்கள் தொடர்பு அதிகாரி பணி - இனி TNPSC மூலம் தேர்வுதமிழகத்தில் திமுக.வோ, அதிமுக.வோ எந்தக் கட்சியின் ஆட்சி அமைந்தாலும், அந்த ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் கொண்டும் செல்லும் பணியை மேற்கொள்வது, செய்தி மக்கள் தொடர்புத் துறைதான். அந்தத் துறையில்...

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி - வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது தமிழக அரசுஇது குறித்து சமூக நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்:இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக்கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளிகளின் தகுதி, தொகை, திட்ட...

தடகளப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் திண்டுக்கல் செய்திகள்தடகளப் போட்டியில் பங்கேற்க அழைப்புதிண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாநில தடகள சங்க போட்டியில் பங்கேற்க இணைய வழி மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 17 முதல்...

புல்வெட்டும் கருவிக்கு மானியம் – விருதுநகர்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்புல்வெட்டும் கருவிக்கு மானியம் - விருதுநகர்விருதுநகர் கலெக்டர் கூறியதாவது: மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-2021ன் கீழ் புல் வெட்டும் கருவிக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2...

நிர்வாக பிரச்னைகளால், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி தள்ளிவைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் செய்திகள்நிர்வாக பிரச்னைகளால், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி தள்ளிவைப்புநிர்வாக பிரச்னைகளால், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.வெளியாக வேண்டிய தரவரிசை பட்டியலும் நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 430க்கும்...

மானிய விலையில் புதிய மின் மோட்டார் பம்புகள் – நாகப்பட்டினம்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்மானிய விலையில் புதிய மின் மோட்டார் பம்புகள் - நாகப்பட்டினம்இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் மற்றும் திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய...

பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – சேலம்

TAMIL MIXER EDUCATION.ன் சேலம் செய்திகள்பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - சேலம்சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பயிற்சி பெறாத பணியாளா்களுக்கான அஞ்சல் வழி கூட்டுறவு...

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெற தேதி நீட்டிப்பு – நீலகிரி

TAMIL MIXER EDUCATION.ன் நீலகிரி செய்திகள்கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெற தேதி நீட்டிப்பு - நீலகிரிநீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிக்கை:கூட்டுறவு மேலாண்மை, 2022-2023ம் ஆண்டுக்கான பட்டய பயிற்சிக்கான(முழுநேரம்) விண்ணப்பங்கள், ஜூலை, 26ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், இம்மாதம்,...

மாணவர் சேர்க்கைக்கு காலநீடிப்பு – தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

TAMIL MIXER EDUCATION.ன் தஞ்சாவூர் செய்திகள்மாணவர் சேர்க்கைக்கு காலநீடிப்பு – தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறைதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:நமது பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் வேளாண்மைதுறையில் இளங்கல்வியல் மற்றும் கல்வியியல்...
- Advertisment -

Most Read