ஈஷா அறக்கட்டளையின் சார்பில்
இலவச யோகா வகுப்பு
ஈஷா
அறக்கட்டளை சார்பில், ஜன.,
2 மற்றும் 3ம் தேதிகளில்,
இலவச யோகா வகுப்புகள் நடக்கிறது.கோவை அருகே
உள்ள ஈஷா அறக்கட்டளை சார்பில், தமிழகம் முழுவதும்,
150க்கும் மேற்பட்ட இடங்களில்,
ஜன., 2 மற்றும் 3ம்
தேதிகளில்,...
பத்தாம் வகுப்பு,
பிளஸ் 2 திருப்ப தேர்வு
அட்டவணை
பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ்
2 வகுப்புகளில் படித்து
வரும் மாணவர்களுக்கு ஜனவரி
மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு திருப்பத் தேர்வுகள்
நடத்தப்பட உள்ளன. அதற்கான
தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசுத்...
மீனவர்களின் வாரிசுகளுக்கு 3 மாதம் வழிகாட்டுதல் பயிற்சி
தமிழக
மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள்
இந்திய கடலோரக் காவல்
படை மற்றும் இந்திய
கப்பற்படையில் நவிக்
(பொது) மற்றும்மாலுமி பணிகளிலும், இதர தேசியபாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச...
திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்
நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து
சமய அறநிலையத்துறை அமைச்சர்
பி.கே.சேகர்பாபு
மற்றும் பள்ளிக்கல்வித் துறை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திருக்கோயில்கள் சார்பில்...
சைவ வேத
ஆகம பாடசாலையில் பயிற்சி
பெற விண்ணப்பம் வரவேற்பு
சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது சாதி
வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் இந்து
சமய அறநிலையத் துறையின்
6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள்
ரூ.1.50 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக,...
சமூக ஊடகங்களில் தவறான செய்தியைப் பரப்பினால் கடும் நடவடிக்கை
சமூக
ஊடகங்களில் தவறான செய்தியைப் பரப்பினால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என
டிஜிபி சி.சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாட்ஸ்ஆப்,
ஃபேஸ்புக், ட்விட்டா் உள்ளிட்ட
சமூக ஊடகங்களில் அரசு
பேருந்து ஓட்டுநரை ஒரு
இளைஞா் கடுமையாக தாக்குவது
போன்ற...
கட்டிடக்கலை உதவியாளர்
பணிக்கு எழுத்துத் தேர்வு
கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர்
சார்நிலைப் பணிகள் மற்றும்
நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை
செய்யப்பட்ட ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய
பதவிகளுக்கான எழுத்துத்
தேர்வு (கொள்குறிவகை) முறையே
ஜன.8 மற்றும் 9 ஆகிய
தேதிகளில் முற்பகல் மற்றும்
பிற்பகல்...
இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு இலவச பயிற்சி
இந்திய
குடிமைப்பணி தேர்வுக்கான இலவச
பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளது.மீனவ
சமுதாயத்தைச்சேர்ந்த பட்டதாரி
இளைஞர்கள், இந்திய குடிமைப்பணி தேர்வுக்காக, இலவச பயிற்சி
அளிக்கப்படுகிறது.
அகில
இந்திய குடிமைப்பணி பயிற்சி
நிலையம், மீனவர் நலத்துறை
சார்பில், ஆண்டு தோறும்,
20...
ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் பேரில் காப்பாளா் பணிக்கு கலந்தாய்வு
ஆசிரியா்களுக்கு விருப்பத்தின்பேரில் விடுதிக்
காப்பாளா் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு, ஜன.6 முதல்
10-ஆம் தேதி வரை
நடைபெறவுள்ளது.
ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் 1,138 பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன. இந்தப்
பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து
நிலை ஆசிரியா்களுக்கும்...
TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி -
ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவிப்பு
நடிகர்
ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக
ஏழை மாணவர்களுக்கு இலவச
டிஎன்பிஎஸ்சி பயிற்சி
அளிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர்
ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக
ஏழை மாணவர்களுக்கு இலவச
டிஎன்பிஎஸ்சி பயிற்சி
அளிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திரைத்துறையில்...