ஜவுளித் தொழிலில்
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி
வாய்ப்புகள் என்னென்ன? – கட்டணமில்லா வழிகாட்டல் நிகழ்ச்சி
நாணயம்
விகடன், ஹெச்.டி.எஃப்.சி
பேங்க் இணைந்து ஜவுளித்
தொழில்: உள்நாட்டு மற்றும்
சர்வதேச சந்தைகளில் வாய்ப்புகள்.. என்கிற ஆன்லைன் கட்டணமில்லா கருத்தரங்கை நடத்துகின்றன.
மார்ச்
27 2021, காலை 10...
எந்தெந்த தேவைக்கு
மியூச்சுவல் ஃபண்ட் உதவும்?
- நாணயம் விகடனின்
கட்டணமில்லா ஆன்லைன் நிகழ்ச்சி
நாணயம்
விகடன் மற்றும் ICICI
புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து
`குறுகிய காலம், நடுத்தர
காலம், நீண்ட காலம்..!
உங்களின் எந்தத் தேவைக்கும் உதவும் ஃபண்ட் முதலீடு..!'
என்ற ஆன்லைன்...
இன்ஷூரன்ஸ் புகார்களுக்கு இனி விரைந்து தீர்வு
இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்கள்
புகார்களுக்கு விரைவில்
தீர்வு காண, இனி
புகார்களை ஆன்லைன் மூலம்
தெரிவிக்கும் வசதியை
ஐ.ஆர்.டி.ஏ.ஐ
அறிமுகம் செய்துள்ளது.
காப்பீட்டு சேவை குறைபாடு தொடர்பான
புகார்களுக்கு விரைந்து
தீர்வு காண்பதற்கு வசதியாக
காப்பீட்டுத் தீர்ப்பாயம் விதிமுறைகளில் 2017 (Ombudsman
Rules...
இன்ஷூரன்ஸ் புகார் செய்வது எப்படி?
ஐ.ஆர்.டி.ஐ.ஏ.யின் ஆன்லைன்
போர்ட்டலைப் பயன்படுத்தி புகார்
தெரிவிக்கலாம்.
அதாவது,
ஒருங்கிணைந்த குறை
தீர்க்கும் முறை (ஐ.ஜி.எம்.எஸ்)
மூலம் புகாரை https://www.policyholder.gov.in/Report.aspx
இல் பதிவு செய்யாலம்.
மின்னஞ்சல் மூலம் complaints@irdai.gov.in என்ற
முகவரிக்கு புகாரை அனுப்பலாம். கட்டணமில்லா எண் 155255 (அல்லது)
1800...
Claim நடைமுறைகளை எளிமைப்படுத்துங்கள் - இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ
உத்தரவு
காப்பீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் மருத்துவ
செலவுகளுக்கான க்ளெய்ம்களை செட்டில் செய்யும் நடைமுறைகளை பாலிசிதாரர்களுக்கு தெளிவாகத்
தெரியும் வகையில் அமைத்திட
இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ)
நடவடிக்கை...
பைசா செலவில்லாமல் பைக் ஓட்டக் கத்துக்கலாம்
நீங்களே
தனியாக இருசக்கர வாகனத்தை
ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்
என்று சொன்னால் நம்புவீர்களா! ஆம், பைசா செலவில்லாமல் பைக் ஓட்டக் கத்துக்கலாம் - இப்படி ஒரு நோக்கத்தில் ஒரு வொர்க்ஷாப்பை
நடத்த இருக்கிறது...
அவள் விகடன் நடத்தும் அட்வான்ஸ்டு மேக்கப் பயிற்சி
பெண்கள்
தினத்தை முன்னிட்டு பெண்கள்
தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது அவள் விகடன். அந்த
வகையில் அவள் விகடன்
மற்றும் H3 Beauty Academy ஆகியவை
இணைந்து Basic to Advanced...
அமிலங்கள் பற்றி சில
தகவல்கள்
1. சிட்ரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் - எலுமிச்சை
2. லாக்டிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் - பால்
3. பார்மிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் - எறும்பு கொடுக்கு
4. பியூட்டைரிக் அமிலம்
அமைந்துள்ள பொருள் - வெண்ணெய்
5....
UPSC சிவில்
சர்வீஸ் தேர்வு முடிவுகள்
வெளியீடு
- 2021
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது சிவில்
சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு
முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனையும்,
மேலும் அடுத்த கட்ட
நேர்காணல் குறித்த விவரங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC...
UPSC
–
Cut Off
மதிப்பெண்கள் 2021 வெளியீடு
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தேசிய
பாதுகாப்பு அகாடமி & கடற்படை
அகாடமி பணிகளுக்கான Cut Off மதிப்பெண்களை வெளியிட்டு உள்ளது.
UPSC மூலமாக
418 பணியிடங்களை NDA & NA...