UGC NET 2021 தேர்வுகள்
ஒத்திவைப்பு – மத்திய கல்வி
அமைச்சர்
ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை
(NTA) சார்பில், பல்வேறு
உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்
தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக இந்த தேர்வுகள்
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்காகவும், முனைவர்
பட்ட ஆய்வு மாணவராகப்
பதிவு செய்வதற்கான...
குரூப் 1 விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் – TNPSC அறிவிப்பு
TNPSC
தேர்வுகளின் குரூப் 1 பதவிகளுக்கான முதன்மை மற்றும் முதனிலை
தேர்வுகள் கடந்த ஜனவரி
மாதம் 3 ஆம் தேதி
நடைபெற்றது. இதில் பங்கேற்ற
தேர்வர்கள் தங்கள்...
கொரோனா தடுப்பூசி
போட்டும் பாதிப்பு ஏற்பட்டால் சம்பள பிடித்தம் இன்றி
7 நாட்கள் விடுமுறை – மேலாண்
இயக்குனர்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக
கடந்த ஆண்டு மார்ச்
மாதம் முதல் முழு
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து
கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களும்...
அஞ்சல் துறையின்
கோடைக் கால முகாம்
- விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிப்பு
சிறப்பு
தபால்தலை சேகரிப்பு தொடா்பாக
கோடைக் கால முகாமில்
பங்கேற்பதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழி சிறப்பு
தபால் சேகரிப்பு தொடா்பான
முகாம் மே மாதத்தில்
நடைபெறவுள்ளது. கோடைக்
கால முகாமின் ஒரு
பகுதியாக,...
1 முதல் 9ம்
வகுப்பு வரை வீட்டில்
திறனறிதல் தேர்வு
நாடு
முழுதும் கொரோனா பரவல்
அதிகரித்து வருகிறது. அதனால்,
பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு
கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு
கட்டுப்பாடுகள், மீண்டும்
அமலுக்கு வந்துள்ளன.
இதன்
ஒரு கட்டமாக, பள்ளி,
கல்லுாரிகள் மூடப்பட்டு, மாணவர்கள்
வீட்டில் இருந்தே படிக்கவும், தேர்வு...
தமிழகத்தில் வட்டாரக்
கல்வி அதிகாரி தேர்வுப்
பட்டியல் எப்போது வெளியாகும்.
வட்டாரக்
கல்வி அதிகாரி தேர்வு
முடிவுகளுக்காக 42,000 பி.எட்.
பட்டதாரிகள் ஓராண்டுக்கு மேலாக
காத்திருக்கின்றனர்.
தமிழக
அரசின் தொடக்கக் கல்வி
சார்நிலைப் பணியில் 97 வட்டாரக்
கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில்,
கடந்த ஆண்டு பிப்ரவரி
மாதம்...
மீன்வளக் கல்லூரியில் ஏப்.23-ல் இணையதள மீன் வளா்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வளா்ப்பு குறித்து இணையதளம் மூலம் பயிற்சி முகாம் ஏப்.23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வா் பா. சுந்தரமூா்த்தி...
என்.ஐ.
பல்கலை. நுழைவுத் தோ்வு:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வியாண்டிற்கான நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழக பொறியியல் துறை, மருத்துவம் சார்ந்த அறிவியல் படிப்புகள், ஆராய்ச்சி...
UPSC சிவில் சர்வீஸ்
நேர்காணல் ஒத்திவைப்பு
இந்தியாவில் CORONA நோய் தொற்றின்
2வது அலை மிக
தீவிரமாக பரவி வருவதால்,
மத்திய மாநில அரசுகள்
பல்வேறு தடுப்பு நடப்பு
நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது. அதன் ஒரு
பகுதியாக பல்வேறு மாநிலங்களில் இரவு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,...