என்.ஐ.
பல்கலை. நுழைவுத் தோ்வு:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வியாண்டிற்கான நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழக பொறியியல் துறை, மருத்துவம் சார்ந்த அறிவியல் படிப்புகள், ஆராய்ச்சி துறைகள் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்களை இணையதளம்
மூலமாகவோ, பல்கலைக்கழக அலுவலகம்
மூலமாகவோ மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க இணைய
தளத்திலோ, மின்னஞ்சல் முகவரி,
9442256108 என்ற செல்லிடப்பேசி ஆகியவற்றின் மூலம் தொடா்பு கொண்டோ,
நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என
பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.