SSC CAPF SI & ASI தேர்வுகள்
ஒத்திவைப்பு
SSC தேர்வாணையம் ஆனது CAPF SI & ASI ஆகிய
பணிகளுக்குரிய பணியிட
தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. அதாவது இந்த
Paper-II தேர்வுகளானது வரும்
08.05.2021 அன்று நடத்தப்பட இருந்தது
அதற்கான...
தமிழக மின்
வாரியத்தின் 2900 கள உதவியாளர்
பணிக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழக
மின் வாரியத்தில் மொத்தம்
2900 கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கடந்த
ஆண்டு மார்ச் மாதத்தில்
அறிவிப்பு வெளியாகி இருந்தது.
ஆனால்
அந்நேரத்தில் இந்தியா
முழுவதும் CORONA தொற்று
பரவி வந்ததால் அப்பணிகள்
கிடப்பில்...
PF வாடிக்கையாளர்களுக்கு ஒரு
அரிய திட்டம்
நாடு
முழுவதும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள்
தங்களது ஊதியத்தின் ஒரு
பகுதியை வருங்கால வைப்பு
நிதியில் (PF) முதலீடு செய்ய
வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறு
முதலீடு செய்பவர்கள் அதிக
வட்டி பெற விரும்பினால் தன்னார்வ வருங்கால...
தமிழக அரசு
கணினி சான்றிதழ் தேர்வு - விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
தமிழக
தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் சார்பில் ஆண்டு
தோறும் கணினி சான்றிதழ்
தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன்
பதிவானது தற்போது தொடங்கி
உள்ளது.
தகுதி:
தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி.யி
தேர்ச்சி அல்லது அதற்கு
சமமான தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள்...
சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்ணா மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குனர் வெ. இறையன்பு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவுப்பு: கொரோன இரண்டாவது அலை...