Saturday, December 7, 2024
HomeBlogதமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
- Advertisment -

தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Government of Tamil Nadu Computer Certificate Examination - Extension of opportunity to apply

தமிழக அரசு
கணினி சான்றிதழ் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு

தமிழக
தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் சார்பில் ஆண்டு
தோறும் கணினி சான்றிதழ்
தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன்
பதிவானது தற்போது தொடங்கி
உள்ளது.

தகுதி:
தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி.யி
தேர்ச்சி அல்லது அதற்கு
சமமான தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்
ஜூனியர் கிரேடு டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

கட்டணம்:
ரூ.500/- ஆன்லைன் முறையில்
விண்ணப்பத்தார்கள் தேர்வு
கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தொழில்
நுட்ப தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு எழுதும்
நிறுவனம் அல்லது அரசு
/
அரசு உதவி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 120 மணிநேர
பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tndte.gov.in என்ற
இணைய முகவரி மூலம்
அரசு கணினி சான்றிதழ்
தேர்வுக்கு தேர்வர்கள் மே
10
ஆம் தேதி ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification:
Click
Here

Apply
Online: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -