TNMRB Physician Assistant - சான்றிதழ்
சரிபார்ப்பு ஒத்திவைப்பு
CORONA காரணமாக பல்வேறு பணிகள்
கிடப்பில் போடப்பட்டன, மேலும்
சில பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு தற்போது
TN MRB வாரியம் ஆனது
CV பணிகளை ஒத்திவைப்பதாக புதிய
அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
அதாவது கடந்த...
கல்பனா சாவ்லா
விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் துணிவு, திறமை
மற்றும் வீர சாகசச்
செயல்களை பாராட்டி சுதந்திர
தின விழாவின் போது
கல்பனா சாவ்லா விருது
வழங்கப்படும். இந்த
விருதை தமிழக முதல்வர்
அவர்கள் உரிய நபருக்கு
வழங்குவார். இந்த விருதுடன்
சேர்த்து 5 லட்சத்துக்கான...
TNPSC Motor Vehicle Inspector நேர்காணல்
ஒத்திவைப்பு
TNPSC தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு போக்குவரத்துக்கு சார்நிலை பணிகளில்
110 காலிப்பணியிடங்களை கொண்ட
Motor Vehicle Inspector பதவிக்கு கடந்த 10.06.2018 அன்று
தேர்வு நடைபெற்றது. அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட நேர்காணல்...
TNPSC Departmental Exam 2021 – விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் நீட்டிப்பு
கொரோனா
நோய் தொற்று காரணமாக
தற்போது முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டு உள்ளதால்,
இந்த தேர்வை எழுத
விரும்பும் தேர்வர்கள் நலனை
கருத்தில் கொண்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி
தேதியை வரும் ஜூன்
மாதம்...
தமிழக அரசு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க புதிய சலுகை
அரசு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பதிவுகளை
புதுப்பிக்காதவர்களுக்கு சில
சலுகைகளை வழங்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு அதற்கான
அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்:
கடந்த
2017 முதல் 2019...