RBI Assistant Mark Sheet & Cutoff
Marks வெளியீடு 2021
இந்திய
ரிசர்வ் வங்கியானது உதவியாளர்
பணியிடங்களுக்கான முதன்மை
தேர்வு அட்டவணை தற்போது
வெளியிட்டுள்ளது.
926 உதவியாளர்
பணியிடங்களுக்கான ஆன்லைன்
தேர்வானது நாடு முழுவதும்
பிப்ரவரி 14 & 15, 2020 அன்று
நடைபெற்றது....
CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இந்தாண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பத்தாம்...
SBI Clerk Pre Examination Training
Materials வெளியீடு – 6344 பணியிடங்களுக்கான முக்கிய
அறிவிப்பு
SBI வங்கியில்
இருந்து முன்னதாக நாடு
முழுவதும் மொத்தமாக 6344 பணியிடங்களை கொண்ட Junior Associates (Clerk) பணிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த
பணிகளுக்கான...
தேசிய நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆசிரியர்
பணியில் இருந்து இந்திய
நாட்டிற்கே குடியரசுத் தலைவராக
உயர்ந்தவர் சர்வபள்ளி ராதா
கிருஷ்ணன் அவர்கள். அவரது
சிறப்பான பணியினை போற்றும்
வகையில் அவரது பிறந்த
நாளான செப்டம்பர் 5ம்
தேதி தேசிய ஆசிரியர்
தினமாக வருடம் தோறும்
சிறப்பாக...
TNDTE Diploma Result 2021
கொரோனா
நோய் தொற்று காரணமாக,
பல்வேறு தேர்வு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வானது ஆன்லைன்
மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதே
போல் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெற்ற
ஆன்லைன் தேர்வுக்கான முதலாம்,
மூன்றாம், ஐந்தாம், ஏழாம்
பருவம் பயின்ற மாணவர்களுக்கான...
தமிழகத்தில் ரூ.2000
முதல் தவணை பெறாதவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக
மே 10ம் தேதி
முதல் முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு
காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அவர்களின்
நலன் கருதி ரூ.4,000
நிதி உதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது....
RRB NTPC 2019-2021 தேர்வுகள்
நிறுத்திவைப்பு – CORONA எதிரொலி
RRB தேர்வு
வாரியம் ஆனது பல்வேறு
கட்டங்களாக NTPC தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இது வரை
சில கட்ட தேர்வுகள்
நடந்து முடிந்துள்ள நிலையில்
இன்னும் பல்வேறு கட்ட
தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
ஆனால்
நாடு...