தமிழக அஞ்சல்
துறை தேர்வு முடிவுகள்
வெளியீடு 2021
தமிழக
அஞ்சல் வட்டத்தின் மூலமாக
மொத்தமாக 231 காலிப்பணியிடங்கள் கொண்ட
Postal Assistant / Sorting Assistant பணிகளுக்கு கடந்த
2019 ஆம் ஆண்டு பணியிட
அறிவிப்பு வெளியானது. இந்த
பணிகளுக்கான பணியிட தேர்வுகள்
முன்னதாக...
வீட்டை விட்டு
வெளியே வந்தால் ரூ.2000/-
அபராதம் – சென்னை மாநகராட்சி
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகப்படியான உச்சம் பெற்று வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில்
கொரோனாவால் 33 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை
300க்கு மேல் பதிவாகி
உள்ளது....
தமிழகத்தில் ஆவின்
பால் விற்பனையில் புதிய
திட்டம்
தமிழக
அரசின் அறிவிப்பின் படி
மே 16 முதல் ஆவின்
பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி
ஒவ்வொரு வகையான பால்
பாக்கெட்டுகளுக்கும் 3 ரூபாய்
வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது
பொது முடக்கம் நடைமுறையில் உள்ளபடியால்...
நாடு முழுவதும்
ரயில் நிலையங்களில் இலவச
WiFi
இந்தியாவில் செயல்பட்டு வரும் பெருநகர
ரயில் நிலையங்களில் இலவச
WiFi வழங்கும் திட்டத்தை கடந்த
2016 ஆம் ஆண்டு முதல்
மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் முக்கிய ரயில் நிலையங்களில்...
தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு முக்கிய
அறிவுறுத்தல் – இயக்குனர்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம்
அலை அதிக வேகத்தில்
பரவி வருகிறது. ஒரு
நாளில் மட்டும் தொற்று
பதித்தவர்கள் எண்ணிக்கை
30,000 க்கும் அதிகமாக சென்று
கொண்டிருக்கிறது. இதனால்
தமிழகம் முழுவதும் தீவிர
கட்டுப்பாடுகளுடன் கூடிய
முழு ஊரடங்கு அமலில்
இருந்து...
WhatsApp.ல்
புதிய வசதி அறிமுகம்
உலகளவில்
அதிகப்படியான மக்கள்
பயன்படுத்தும் ஒரு
தகவல் தொழில்நுட்ப செயலியான
WhatsApp தற்போது புதிய வசதியை
அமல்படுத்தவுள்ளது.
Disappearing
Messages என்ற புதிய அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. இந்த
அறிவிப்பின் மூலமாக தனிநபர்
Chat அல்லது Group Chatகளில்
இந்த சேவையை Enable அல்லது
Disable செய்து...
மத்திய அரசுத்துறைகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் – அரசு
விளக்கம்
இந்தியாவில் கடந்த 2018 – 2019ஆம்
ஆண்டில் மத்திய ரயில்வே
துறையில் மட்டும் 3 லட்சம்
வேலைகள் காலியாக உள்ளதாக
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தெரிவிக்கையில் பணியாளர்களின் சம்பளம்
மற்றும்...
தமிழகத்தில் முதியோருக்கான கட்டணமில்லா சேவை எண்
அறிமுகம்
நாட்டில்
CORONA தொற்று பரவலினால்
பொதுமக்கள் பல வகையான
பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவற்றை சரி செய்வதற்காக மத்திய மற்றும் மாநில
அரசுகள் பல முக்கிய
சலுகைகள் மற்றும் திட்டங்களை அமல்படுத்து வருகின்றது. அந்த
வகையில்...
இ-பதிவில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தளா்வுகளுடன் இணைய பதிவு முறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை...