Agriculture, Horticultural service தேர்வுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டி கல்ச்சுரல் சர்வீசஸ்
பணிகாலியிடத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு
அக்ரிகல்ச்சர்,...
தமிழகத்தில் திறக்கப்படாத நடுநிலை பள்ளிகள் – PTA இணைப்பு
கட்டணம் செலுத்த உத்தரவு
கொரோனா
ஊரடங்கு காரணமாக மாநிலத்தில் உள்ள தொடக்க மற்றும்
நடுநிலை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாநில பெற்றோர்
ஆசிரியர் கழகத்திற்கான (PTA) இணைப்பு
கட்டணத்தை பள்ளிகள் செலுத்த
உத்தரவிடப்பட்டுள்ளதால்...
தமிழக பள்ளி
மாணவர்கள் All Pass அறிவிப்பு
CBSE.க்கு பொருந்துமா??
தமிழகத்தில் உள்ள 9, 10 மற்றும் 11ம்
வகுப்பு மாணவர்கள் அனைவரும்
தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக
அறிவிக்கப்பட்ட நிலையில்
இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி
மாணவர்களுக்கும் பொருந்துமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில்...
தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.600
உதவித்தொகை
தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு தமிழக
அரசு உதவித்தொகை வழங்குவது
குறித்து கோவை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக
துணை இயக்குனர் ஆ.ஜோதிமணி
அவர்கள் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு...
IBPS PO - Interview Call Letter வெளியீடு
வங்கி
பணியாளர் தேர்வாணையம் (IBPS) தற்போது
Probationary Officer/Management Trainee (PO) பணிக்கான நேர்காணல்
நுழைவுசீட்டினை தற்போது
அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
தேர்வர்கள் தங்களின் அழைப்பு கடிதத்தினை எங்கள் வலைத்தளம்...
Polity & History Full Study Material - Suresh IAS Academy PDF CollectionsSuresh IAS Academy Study MaterialClick Here to Download Polity & History Full Study Material
நாடு முழுவதும்
255 நகரங்களில் நடக்கிறது -
மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நீட்
- மார்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
மருத்துவ
பட்டமேற்படிப்புகளுக் கான
நீட் தேர்வுக்கு மார்ச்
15-க்குள் ஆன்லைனில் விண்ணப்
பிக்கலாம் என்று தேசிய
தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா
முழுவதும் அரசு மற்றும்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும்...
SSC Multi-Tasking Staff (10 Practice Set) - General Intelligence & Reasoning, Numerical Aptitude, English Language, General Awareness PDFClick Here to Download 10 Practice Set PDF
எஸ்.ஐ
பணிக்கு நேர்முகத்தேர்வு மார்ச்
2 வரை
போலீஸ்
எஸ்.ஐ., பணிக்கான
நேர்முகத்தேர்வு, சீருடை
பணியாளர் தேர்வு குழும
அலுவலகத்தில் துவங்கியது.
தமிழக
காவல் துறைக்கு 969 பேரை
தேர்வு செய்ய எழுத்து
மற்றும் உடல் தகுதி
தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
தேர்ச்சி
பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னை, எழும்பூரில், பழைய
போலீஸ்...