இந்திய ராணுவ
கல்லூரி தகுதி தேர்வு
அறிவிப்பு
எட்டாம்
வகுப்புக்கு பின் இந்திய
ராணுவ கல்லுாரியில் படிப்பதற்கான, தகுதி தேர்வுக்கு ஏப்ரல்
15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என இந்திய ராணுவ
கல்லுாரி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, TNPSC., வழியே,
இந்திய ராணுவ கல்லுாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:...
UPSC, TNPSC
தேர்வுகளுக்கு சங்கர்
ஐஏஎஸ் அகாடமி இலவச
பயிற்சி
சங்கர்
ஐஏஎஸ் அகாடமி, மத்தியசமூகநீதி அமைச்சகம் இணைந்து,எஸ்சி,
எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த
மாணவர்களுக்கு மத்திய,
மாநில அரசுபணிகளுக்கான போட்டித்
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வழங்க உள்ளன.
சங்கர்
ஐஏஎஸ்அகாடமி வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுப்
பணித்...
TNPSC தேர்வுக்கான இலவச
வகுப்பு - தேனி
தென்காசி
ஆகாஷ் ப்ரண்ட்ஸ் IAS அகாடமி
நடத்தும் 5000 மாணவர்களுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் நாளை
01.03.2021 முதல் தமிழகம் முழுவதும்
உள்ள அனைத்து கிளைகளிலும் தொடங்குகிறது.
வகுப்பில்
கலந்து கொள்ள விருப்பம்
உள்ளவர்கள் கட்டாயம் நேரில்
வந்து பதிவு...
60 வயதிற்கு மேல்
உள்ளவர்கள்
கட்டணமில்லாமல் பயணம்
செய்யலாம் - சென்னை
60 வயதிற்கு
மேல் உள்ளவர்கள் இந்த
படிவத்தை பூர்த்தி செய்து
போக்குவரத்து கழக
அலுவலகத்தில் கொடுத்து
அனுமதி பெற்று கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
To download PDF: Click Here
பங்குச்சந்தையில் `வேல்யூ
இன்வெஸ்டிங்' செய்வது எப்படி?
- ஆன்லைன் பயிற்சி
நாணயம்
விகடன், பங்குச் சந்தை
வேல்யூ இன்வெஸ்டிங் - பேசிக்
என்கிற ஆன்லைன் கட்டண
பயிற்சி வகுப்பை நடத்துகிறது. மார்ச் 6 2021, காலை
10.30 மணி முதல் மதியம்
12.30 மணி வரை...
தேர்தல் நடத்தை
விதிமுறைகள்
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே
கட்டமாக ஏப்ரல் 6ஆம்
தேதி வாக்குப்பதிவு நடைபெறும்
என தலைமைத் தேர்தல்
ஆணையர் சுனில் அரோரா
தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு தேர்தல் தேதி: Click Here
நாடு முழுவதுமோ அல்லது
ஒரு
மாநிலத்தில்
அல்லது
ஒரு
தொகுதியில்
தேர்தல்
அறிவிக்கப்பட்டால், தேர்தலை
நியாயமாகவும் அரசியல்
சார்பு
அற்றதாகவும்
நடத்துவதற்காக...
வாக்காளர் தாம்
அளித்த வாக்கினை உறுதி
செய்யும் விவிபாட் கருவி
வாக்காளர்
தான் அளித்த வாக்கு
சரியாகப் பதிவாகியிருக்கிறதா என்பதை
உறுதி செய்யும் கருவி தான் விவிபாட்.
மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் தான்
வாக்களிக்க விரும்புகிற வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள...
ராணுவப் பள்ளியில்
இளம் வயதிலேயே சேர்ந்து,
தேசப் பணியாற்ற வாய்ப்பு
தேசிய
ராணுவப் பள்ளியில் சோ்ந்து
படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தேசிய
ராணுவப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உத்தா்கண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் உள்ள
தேசிய ராணுவப் பள்ளிகளில்...
பிஎஸ்சி செவிலியர்
பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து கர்நாடகத் தேர்வு
ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராஜீவ்
காந்தி சுகாதார அறிவியல்
பல்கலைக்கழகத்தின் சார்பில்,
2020-2021ஆம் கல்வியாண்டில் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்ப டும் பிஎஸ்சி
(செவிலியர்), பிபிடி (பிசியோதெரபி), பிபிஓ (புரோஸ் தெட்டிக்ஸ் அண்ட்...