Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

கரூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker பணிக்கு ரூ.18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே விண்ணப்பிக்கவும்!

BHARANI DARAN· 1 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

கரூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker பணிக்கு ரூ.18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே விண்ணப்பிக்கவும்!
கரூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker பணிக்கு ரூ.18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே விண்ணப்பிக்கவும்!

🔔 கரூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025

பதவி: Case Worker
மொத்த காலியிடம்: 1
சம்பளம்: ரூ.18,000/- மாதம்
வேலை இடம்: கரூர், தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை: தபால்
தொடங்கும் தேதி: 26-06-2025
கடைசி தேதி: 07-07-2025


📚 கல்வித் தகுதி:

Case Worker – Social Work / Psychology / Development Work / Sociology துறையில் MA/MSW/MSc பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.


📌 காலியிட விவரம்:

பதவிகாலியிடம்
Case Worker1
மொத்தம்1

💰 சம்பள விவரம்:

பதவிசம்பளம்
Case Workerரூ.18,000 / மாதம்

🎯 வயது வரம்பு:

அதிகபட்சம் 40 வயது


🧪 தேர்வு முறை:

நேர்முக தேர்வு (Interview)


💵 விண்ணப்பக் கட்டணம்:

கட்டணம் எதுவும் இல்லை


📬 விண்ணப்பிக்கும் முறை:

  1. கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
  2. அதை அச்சிட்டு, முழுமையாக பூர்த்தி செய்யவும்.
  3. தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்:

📮 முகவரி:
District Social Welfare Office,
District Social Welfare Officer,
Collectorate Campus,
Karur – 639007


📥 முக்கிய இணைப்புகள்:


🙏 ஆதரிக்க விரும்புகிறீர்களா?

எங்கள் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால், கீழே உள்ள லிங்க் மூலம் சிறிய தொகையை செலுத்தி எங்களை ஆதரிக்கலாம்:
🔗 https://superprofile.bio/vp/68677d854d28de0013ae17e2

Tamil Mixer Education
Tamil Mixer Education

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here