Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker பணிக்கு ரூ.18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2025!

BHARANI DARAN· 2 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker பணிக்கு ரூ.18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2025!
தஞ்சாவூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker பணிக்கு ரூ.18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2025!

💼 தஞ்சாவூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025

பதவி: Case Worker
மொத்த காலியிடம்: 1
சம்பளம்: ரூ.18,000/- மாதம்
வேலை இடம்: தஞ்சாவூர், தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை: தபால்
விண்ணப்ப தொடங்கும் தேதி: 26-06-2025
விண்ணப்ப கடைசி தேதி: 07-07-2025


📚 கல்வித் தகுதி:

Case Worker – MSW (Master of Social Work) பட்டதாரி மற்றும் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.


📌 காலியிட விவரம்:

பதவிகாலியிடம்
Case Worker1
மொத்தம்1

💰 சம்பள விவரம்:

பதவிசம்பள விகிதம்
Case Workerரூ.18,000 / மாதம்

🎯 வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.


🧪 தேர்வு முறை:

நேர்முகத் தேர்வு (Interview)


💵 விண்ணப்பக் கட்டணம்:

கட்டணம் இல்லை


📬 விண்ணப்பிக்கும் முறை:

  1. கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  2. அதை அச்சிட்டு, முழுமையாக பூர்த்தி செய்யவும்.
  3. தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:

📮 முகவரி:
District Social Welfare Officer,
Room No: 303,
District Social Welfare Office,
3rd Floor, Collectorate Campus,
Thanjavur – 613010


📥 முக்கிய இணைப்புகள்:


❤️ எங்களை ஆதரிக்க விரும்புகிறீர்களா?

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்களை ஆதரிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சிறிய தொகையை செலுத்தலாம்:
🔗 https://superprofile.bio/vp/68677d854d28de0013ae17e2

📲 எங்களை சமூக ஊடகங்களில் பின்தொடருங்கள்

Tamil Mixer Education
Tamil Mixer Education

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here