இந்திய ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள்




நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :
மொத்த காலிப் பணியிடம் : 14
கணினி நிர்வாகி - 09
Network Administrator - 05
தகுதி : MCA (Master of Computer Application), B.E Electrical and Electronics Engineering, B.E Computer Science Engineering, B.Tech Information Technology, M.Tech Information Technology உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன் வழியாக
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-08-2020
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. (பி.டபிள்யு.டி-பொது/.பி.சி.) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப/அறிவிப்பு கட்டணம் - ரூ.600.மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி-எஸ்.டி. / பி.டபிள்யு.டி-எஸ்.சி.) அறிவிப்பு கட்டணம் - ரூ.100.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3887




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post