Home Notes All Exam Notes 2019 ஆம் ஆண்டின் முக்கிய விளையாட்டு தடங்கள் – Part 4

2019 ஆம் ஆண்டின் முக்கிய விளையாட்டு தடங்கள் – Part 4

0

2019 ஆம் ஆண்டின் முக்கிய விளையாட்டு தடங்கள் – Part 4

இந்தியாவின் 61வது செஸ் கிராண்ட்
மாஸ்டர் யார்? P.இனியன்

ஈரான்
நாட்டில் நடைபெற்ற மக்ரான்
கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன்
பட்டம் வென்ற இந்தியர் யார்? தீபக் சிங்

47வது
தேசிய சீனியர் Hand Ball சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அணி எது? ராணிவ அணி

சர்வதேச
டென்னிஸ் போட்டியில் ஆண்கள்
ஒற்றையர் பிரிவில் 100வது
பட்டம் வென்ற இரண்டாவது
வீரர் என்ற சாதனை
புரிந்தவர் யார்? ரோஜர் பெடரர்

பல்கோரியா
சர்வதேச மல்யுத்த போட்டி
2019.
ல் ஆடவர் 65கிலோ
எடை பிரிவில் தங்கம்
வென்ற இந்திய வீரர்
யார்? பஜ்ரங் புனியா

2022.ம்
ஆண்டு நடைபெற உள்ள
ஆசிய விளையாட்டு போட்டியில் புதிதாக இணைக்கப்பட்ட நாடுகள்
எவை? ஒசேனியா நாடுகள்

உலகக்
கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி
2019
எங்கு நடைபெற்றது? அஜர்பைஜான், கத்தார்

(தொடரும்….)



Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version