11th & 12th Political Science (அரசியலியல்) பாடங்கள் TN Board-ல் மிக முக்கியமானவை. Book Back Questions (BOX BOOK) தான் board exam + TNPSC preparationக்கு முதன்மை அடிப்படை. அதனால்தான் இங்கே 11th & 12th Political Science Book Back Notes PDF வடிவில் exam-oriented short answers, long answers, one-liners அனைத்தும் chapter-wise தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த notes-ல Constitution, Rights, Justice, Governance, Political Ideologies, Public Administration, International Relations போன்ற முக்கிய concepts very simple-ஆ understandable format-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
Political Science படிக்க சிறந்த method:
- Book Back Questions-ஐ முதலில் தினமும் practice பண்ணுங்க
- Important definitions-ஐ separate note எடுத்துக்கொள்ளுங்கள்
- Constitution topics-ஐ flow chart-ஆக study பண்ணுங்க
- Revisionக்கு BOX BOOK notes மிகவும் helpful
Daily 20 mins practice = exam-ல் guaranteed high score! 🏛️🔥
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

