Monday, December 8, 2025
HomeNotesAll Exam Notes📝 தமிழ் சொல் விளக்கம் PDF 📚 | TNPSC, TET & School Examsக்கு...

📝 தமிழ் சொல் விளக்கம் PDF 📚 | TNPSC, TET & School Examsக்கு Complete Sol Vilakkam Notes!

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

தமிழ் இலக்கணத்தில் மிகவும் scoring ஆக இருக்கும் பகுதி சொல் விளக்கம் (Sol Vilakkam). TNPSC Group Exams, TET, TRB, Police Exam, School Exams என எந்த தேர்வானாலும் சொல் விளக்கம் அடிக்கடி கேட்கப்படும். அதனால்தான் இங்கே தமிழ் சொல் விளக்கம் Notes PDF வடிவில் exam-oriented one-liner meanings + examples இணைத்து தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த notes school students-க்கும், competitive exam aspirants-க்கும் மிகவும் easy-ஆ புரியும் வகையில் simple Tamil-ல் எழுதப்பட்டுள்ளது.

Tamil Sol Vilakkam score உயர வேண்டும்னா:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • தினமும் 15–20 சொற்களை படிக்கலாம்
  • Context படி word meaning-ஐ கவனியுங்கள்
  • Difficult words-ஐ separate notebook-ல் எழுதிக்கொள்ளுங்கள்
  • Monthly once revision compulsory

இந்த simple strategy follow பன்னீங்கள்னா exams-ல Sol Vilakkam 100% correct! 📝🔥

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF for just ₹1/Day!