Home Notes All Exam Notes 10/ITI/+2 தகுதிக்கு Assam Rifles.ல் வேலை

10/ITI/+2 தகுதிக்கு Assam Rifles.ல் வேலை

0

10/ITI/+2 தகுதிக்கு Assam Rifles.ல் வேலை

துணை
ராணுவப் படைகளில் ஒன்றான
Assam Rifles.
ல் காலியாக  பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த
விபரம் வருமாறு:

கருணை
அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படுவதால் Assam Rifles. முன்னாள்
வீரர்களின் வாரிசுகள் மட்டும்
விண்ணப்பிக்கவும்.

பணியின்  பெயர் மற்றும்
காலியிட விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது: Personal Assistant மற்றும்
Clerk
பணிகளுக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர
பணிகளுக்கு 18 முதல் 23.க்குள்  இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

1. Rifleman (General Duty): 10.ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Clerk / Personal Assistant பணிகளுக்கு +2 தேர்ச்சியுடன்  ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன்
பெற்றிருக்க வேண்டும். இதரப்
பணிகளுக்கு 10.ம் வகுப்பு
தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் ITI தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் அல்லது
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்
(
ஆண்கள்) 170செ.மீ.,
(SC
பிரிவினர்களுக்கு 162.5 செ.மீ.,),
பெண்கள் 157செ.மீ.,
(ST
பிரிவினர்களுக்கு 150செ.மீ.,)
மார்பளவு (ஆண்கள் மட்டும்)
80
செ.மீ., இருக்க
வேண்டும். 5 செ.மீ
சுருங்கி விரியும் தன்மை
பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள்
5
கிலோமீட்டர் தூரத்தை 24 நிமிடத்திலும், பெண்கள் 1.6 கிலோமீட்டர் தூரத்தை
8.30
நிமிடத்திலும் ஓடி
முடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தொழிற்திறன், உடற்தகுதி, மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு
தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

www.assamrifles.gov.in இணையதளம்
மூலம் விண்ணப்பத்தை டவுண்லோடு
செய்து பூர்த்தி செய்து
13.8.2019.
ம் 
தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

Post Name

No. of. vacancy

Rifleman General Duty

29

Havildar clerk

11

Personal Assistant (woman)

02

Radio Mechanic (woman)

01

Rifleman Electrical Fitter signal

01

Rifleman Upholster

01

Armourer

02

Electrician

01

Nursing Assistant

03

Rifleman Carpenter

01

Female Attendant

01

Cook

14

Male staff

05

Washerman

01

Barber

02

Equipment Boot Repairer

03

Tailor

01

Total

79

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version