HomeBlogமத்திய அரசுத்துறைகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் – அரசு விளக்கம்

மத்திய அரசுத்துறைகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் – அரசு விளக்கம்

10 lakh vacancies in Central Government Departments - Government Description

மத்திய அரசுத்துறைகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள்அரசு
விளக்கம்

இந்தியாவில் கடந்த 2018 – 2019ஆம்
ஆண்டில் மத்திய ரயில்வே
துறையில் மட்டும் 3 லட்சம்
வேலைகள் காலியாக உள்ளதாக
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தெரிவிக்கையில் பணியாளர்களின் சம்பளம்
மற்றும் சலுகைகளை அரசு
சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது
1.5
மில்லியன் அரசு பதவிகளில்,
வெறும் 1.2 மில்லியன் பதவிகள்
மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதில்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான
காலிப்பணியிடங்களை மத்திய
உள்துறை அமைச்சகம் நிரப்பியுள்ளது. தொடர்ந்து மத்திய அரசின்
அனைத்து துறைகளிலும் மிக
முக்கியமானதாக கருதப்படும் பாதுகாப்பு துறையில் அதிகளவு
காலியிடங்கள் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
பாதுகாப்பு துறையின் 6,33,139 மொத்த
காலிப்பணியிடங்களில் 60% வரை
பணியாளர்களை நிரப்பாமல் இருப்பதாக
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு
காரணமாக, 2019 ஆம் நிதியாண்டில் சுமார் 2 லட்சம் கோடி
ரூபாய் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இதை
முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 7.4% அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து மத்திய அரசின்
இந்த செலவின பட்டியலில் ரயில்வே துறை, பாதுகாப்பு துறை, அஞ்சலகம் மற்றும்
வருவாய் துறை உள்ளிட்ட
5
முக்கிய துறைகள் 80 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இதே
பணியாளர்கள் அடிப்படையில் கணக்கிடுகையில் ரயில்வே அமைச்சகம் 36.7%, உள்துறை
அமைச்சகம் 24%, அஞ்சலக துறை
5.7%
உடன் உள்ளது. இந்த
செலவினங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 33% அதிகரித்துள்ளதாக தரவுகள்
கூறுகிறது. மேலும் அரசின்
மொத்த செலவினங்களில், 2015ம்
நிதியாண்டில் சம்பளம்
மற்றும் அலவன்ஸ்களுக்கு 40% மற்றும்
2019
ம் நிதியாண்டில் இவை
71%
ஆக அதிகரித்துள்ளது. அதே
நேரத்தில் அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி (DA) கடந்த
2015
ம் ஆண்டில் 41% ஆகவும்,
2019
ஆம் ஆண்டில் 6% ஆகவும்
குறைந்துள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!