Home Blog குழந்தைகள் தினத்தையொட்டி ஜூம்பா பூட்கேம்ப் Demo இலவச வகுப்பு

குழந்தைகள் தினத்தையொட்டி ஜூம்பா பூட்கேம்ப் Demo இலவச வகுப்பு

0

Zumba Bootcamp Demo Free Class for Kids Day

குழந்தைகள் தினத்தையொட்டி ஜூம்பா பூட்கேம்ப் Demo
இலவச வகுப்பு

அனைத்து
பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இந்து தமிழ்
திசை நாளிதழ் பல்வேறு
செயல்பாடுகளை ஆன்லைனில்
தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, குழந்தைகள் தினத்தையொட்டி ஜூம்பா
பூட்கேம் எனும் ஆன்லைன் Demo பயிற்சி வகுப்பை
வரும்
14-ஆம்
தேதி காலை 9 முதல்
10
மணி வரை நடத்த
உள்ளது. இந்த பூட்கேம்பில் 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த
பயிற்சி வகுப்பை நடத்தும்சத்யா, பல ஆண்டுகளாக இத்தகைய
வகுப்புகளை திறம்படநடத்தி வருபவர்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட
ஆன்லைன் வகுப்புகளை பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் நடத்தியுள்ளார்.

இந்த
ஜூம்பா பூட்கேம்பில் பங்கேற்பதால் குழந்தைகளின் மனஅழுத்தம் குறைவதோடு, தன்னம்பிக்கை, ஞாபக
சக்தி அதிகரிக்கும். மேலும்,
குழந்தைகளின் உடலிலுள்ள
கொழுப்பை கட்டுப்படுத்துவதோடு, அவர்களது
உடல் பருமன் குறைந்து,
நீரிழிவு நோய் வராமல்
தடுக்கப்படுகிறது.

பயிற்சி
வகுப்பின்போது பங்கேற்பாளர்கள் விளையாட்டு காலணிகளை அணிய
வேண்டும். நிகழ்வின்போது ஆடியோ,
வீடியோஇணைப்புகளில் இருக்க
வேண்டும். இதில் பங்கேற்க
கட்டணம் ஏதுமில்லை.

பங்கேற்க
விரும்புபவர்கள் https://www.htamil.org/00108  என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற
எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version