latest news

ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: சிவகங்கை

ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: சிவகங்கை
ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: சிவகங்கை
ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 10, 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் நூற்பாலை (ஸ்பின்னிங்), தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு, துணி நூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10, 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம்பெண்களுக்கு நூற்பாலை, தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி பெற விருப்பமுள்ளவா்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Avatar

Bharani

About Author

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]