HomeBlogஅண்ணா பல்கலை வளாகத்தில் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சி நடக்க உள்ளது

அண்ணா பல்கலை வளாகத்தில் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சி நடக்க உள்ளது

TAMIL MIXER
EDUCATION.ன் ..எஸ்., செய்திகள்

அண்ணா பல்கலை வளாகத்தில் நீங்களும் ஆகலாம் ..எஸ்., நிகழ்ச்சி நடக்க
உள்ளது

தினமலர் மற்றும் கிங் மேக்கர்ஸ் ..எஸ்., அகாடமி இணைந்து நடத்தும், நீங்களும் ஆகலாம் ..எஸ்., என்ற சிறப்பு நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள விவேகானந்தர்
அரங்கில்,
13
ம்
தேதி
காலை
10.00
மணி
முதல்
பகல்
1.00
மணி
வரை
நடக்க
உள்ளது.

சிறப்பு விருந்தினர்யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், TNPSC., எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறவும், பணி வாய்ப்பு பெறவும், இந்த நிகழ்ச்சியில்
வழிகாட்டப்படுகிறது.

முன்னாள் .பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, இந்திய வருவாய்த்துறையின்
வருமான
வரி
கூடுதல்
கமிஷனர்
நந்தகுமார்,
கிங்
மேக்கர்ஸ்
..எஸ்., அகாடமி இயக்குனர் பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக
பங்கேற்று
பேசுகின்றனர்.

முன்பதிவு அவசியம்சிவில்
சர்வீசஸ்,
TNPSC.,
தேர்வுகளுக்கு
தயாராவது
எப்படி;
குரூப்
தேர்வுகளின்
வேறுபாடுகள்
என்னென்ன;
தேர்வு
மற்றும்
நேர்காணலில்
வெல்வது
எப்படி?
என,
பல்வேறு
ஆலோசனைகள்
வழங்கப்பட
உள்ளன.பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவர்களும், படிப்பு முடித்த மாணவர்களும் பங்கேற்கலாம்.

இந்நிகழ்ச்சியில்
பங்கேற்க
கட்டணம்
எதுவும்
இல்லை;
ஆனால்,
முன்பதிவு
அவசியம்.நிகழ்ச்சியில்
பங்கேற்க
விரும்புவோர்,
91505 74441
என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, hi என டைப் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்; அல்லது www.kalvimalar.com/ias என்ற இணையதள இணைப்பில், முன்பதிவு செய்யலாம்.நிகழ்ச்சியில்
பங்கேற்க
வருவோர்,
சென்னை
கோட்டூர்புரம்
நுழைவுவாயில்
வழியாக,
அண்ணா
பல்கலை
வளாகத்துக்குள்
வர
வேண்டும்
என,
நிகழ்ச்சி
குழுவினர்
கேட்டுக்
கொண்டுள்ளனர்

உதவித்தொகை பெற தேர்வு!இந்நிகழ்ச்சியில்,
உதவித்
தொகைக்கான
தேர்வு
ஒன்று
நடத்தப்பட
உள்ளது.
இந்தத்
தேர்வில்
மொத்தம்
50
கேள்விகள்
கேட்கப்படும்.
அதாவது,
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தனியாக 50 கேள்விகள், TNPSC., தேர்வுக்கு தனியாக 50 கேள்விகள் கேட்கப்படும்.

அனைத்து கேள்விகளுக்கும்
சரியாக
பதில்
அளித்தால்,
யு.பி.எஸ்.சி., பிரிவில், 1 லட்சம் ரூபாய்; TNPSC., பிரிவில் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
தேர்வில்
முதல்
மூன்று
இடத்தை
பிடிப்பவர்களுக்கு,
அகாடமி
பயிற்சி
கட்டணத்தில்
இருந்து
விலக்கு
அளிக்கப்படும்.
தேர்வு
காலை
9.00
மணி
முதல்
10.00
மணி
வரை
நடக்கும்.
இதில்
யார்
வேண்டுமானாலும்
பங்கேற்கலாம்.
முன்பதிவு
அவசியம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular