HomeBlogஏசி பழுது நீக்குதல் பயிற்சிக்கு அழைப்பு
- Advertisment -

ஏசி பழுது நீக்குதல் பயிற்சிக்கு அழைப்பு

Call for AC Repair Training

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

ஏசி பழுது நீக்குதல் பயிற்சிக்கு அழைப்பு

ஈரோடு, கொல்லம்பாளையம்
பைபாஸ்
சாலை,
ஆஸ்ரம்
மெட்ரிக்
மேல்நிலை
பள்ளி
வளாகத்தில்
உள்ள,
ஈரோடு
கனரா
வங்கி
கிராமப்புற
சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையத்தில்,
வரும்,
16
ம்
தேதி
முதல்
டிச.,20ம் தேதி வரை ஏசி, பிரிட்ஜ், வாசிங்மெஷின்
பழுது
நீக்குதல்
தொடர்பான
இலவச
பயிற்சி
நடக்கிறது.

18
முதல்,
45
வயதுள்ள
ஆண்,
பெண்
இருபாலரும்
பங்கேற்கலாம்.
விருப்பம்
உள்ளவர்கள்,
0424 2400338,
87783 23213
என்ற
எண்ணில்
முன்பதிவு
செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -