TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி
செய்திகள்
கா்நாடக உதயதின விழாவைத் தொடா்ந்து 2 வாரங்களுக்கு
யோகா
பயிற்சி
முகாம்
கா்நாடக உதயதின விழாவைத் தொடா்ந்து 2 வாரங்களுக்கு
யோகா
பயிற்சி
முகாம்
நடக்கவிருக்கிறது.
இது குறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக உதயதின விழாவை முன்னிட்டு ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சார்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில்
(இஸ்கான்
அருகில்)
உள்ள
அறக்கட்டளை
வளாகத்தில்
நவ.1
முதல்
18ஆம்
தேதிவரை
2 வாரங்களுக்கு
தினமும்
காலை
10.30 மணி
முதல்
காலை
11.30 மணி
வரை(பெண்களுக்கு மட்டும்), மாலை 5 மணி முதல் மாலை 6 மணிவரை பாரம்பரிய யோகா பயிற்சிமுகாம்
நடத்தப்படுகிறது.
சூா்ய நமஸ்காரம், ஆசனங்கள், பிராணாயாமா, யோக நித்ரா உள்ளிட்டவை பயிற்சிமுகாமில்
கற்பிக்கப்படுகின்றன.
இந்த
வாய்ப்பை
பொதுமக்கள்
பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு
080 25791143,
23579755, 9845782021, 9845557078 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.