TAMIL MIXER EDUCATION.ன் கைம்பெண்கள்
மகளிர்
நலவாரிய செய்திகள்
கைம்பெண்கள் மகளிர் நலவாரியத்தில்
அலுவல்சாரா
உறுப்பினா்களாக
சேர
விண்ணப்பிக்கலாம்
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள்
உள்ளிட்டோர்
எதிர்கொள்ளும்
பல்வேறு
பிரச்னைகளை
களைந்து
அவா்கள்
வாழ்வதற்குரிய
வசதிகளான
கல்வி,
சுகாதாரம்,
வேலைவாய்ப்பு,
சுயஉதவிக்
குழுக்கள்
அமைப்பது,
தொழிற்பயிற்சிகள்
வழங்குதல்,
சமூகத்தில்
பாதுகாப்புடன்
சிறப்பான
முறையில்
வாழ்வதற்குத்
தேவையான
திட்டங்களை
வகுத்து
செயல்படுத்த
கைம்பெண்கள்
மற்றும்
ஆதரவற்ற
மகளிர்
நலவாரியம்
அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில்
அலுவல்சாரா
உறுப்பினா்களை
தோ்ந்தெடுப்பது
தொடா்பாக
கைம்பெண்கள்
பிரதிநிதிகள்,
பெண்
கல்வியாளா்கள்,
பெண்
தொழில்முனைவோர்,
பெண்
விருதாளா்கள்,
தன்னார்வ
தொண்டு
நிறுவன
பெண்
பிரதிநிதிகள்
போன்ற
நபா்களை
தோ்ந்தெடுக்கும்
பொருட்டு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மேற்படி தகுதி வாய்ந்த நபா்கள், கோவை ஆட்சியா் அலுவலகத்தில்
உள்ள
மாவட்ட
சமூகநல
அலுவலகத்தில்
விண்ணப்பப்
படிவங்களைப்
பெற்று
பூா்த்தி
செய்த
நவம்பா்
4ம் (04.11.2022) தேதி
மாலை
5 மணிக்குள்
மாவட்ட
சமூகநல
அலுவலகத்தில்
சமா்ப்பிக்க
வேண்டும்


 
                                    