Home Blog இந்திய விமானப்படையின் Garud commando force சேர பெண்களுக்கு அனுமதி

இந்திய விமானப்படையின் Garud commando force சேர பெண்களுக்கு அனுமதி

0
Women allowed to join Garud commando force of Indian Air Force

TAMIL MIXER
EDUCATION.
ன்
விமானப்படை செய்திகள்

இந்திய விமானப்படையின் Garud commando
force
சேர
பெண்களுக்கு
அனுமதி

இந்தியாவின் முக்கிய படைகளில் ஒன்றான விமானப்படை கடந்த 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
உலகின்
சிறந்த
படைகளில்
இந்திய
விமானப்படை
4-
வது
இடத்தை
பிடித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
இந்தப்படையின்
கீழ்
சுமார்
70,000
க்கும்
மேற்பட்ட
வீரர்கள்
பணி
செய்து
வருகின்றனர்.
அண்மையில்
90 –
வது
இந்திய
விமானப்படை
தினம்
கொண்டாடப்பட்டது.

அப்போது பேசிய விமானப்படை தளபதி பி.ஆர்.சவுத்ரி அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பெண்களை இணைக்கும் திட்டம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதன்
தொடர்ச்சியாக
தற்போது
இந்திய
விமான
படையில்
உள்ள
பெண்
அதிகாரிகளை
அதன்
சிறப்பு
படைப்பிரிவான
கருட்
கமாண்டோ
படையில்
சேர
அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
இந்த
முடிவு
கடந்த
ஆண்டே
எடுக்கப்பட்டு
விட்டது
என்று
அதிகாரி
ஒருவர்
தகவல்
தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை இப்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
உயர்
பதவிகளில்
பாலின
சமத்துவத்தை
நடுநிலைப்படுத்தும்
வகையில்
இந்த
முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version