TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்காதது ஏன்?
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு
ரேஷன்
கடைகள்
வாயிலாக
ரொக்க
பணம்,
பரிசுத்
தொகுப்பு,
வேட்டி
சேலை
உள்ளிட்ட
பொருட்கள்
வழங்கப்பட்டு
வருகிறது.
அந்த
வகையில்
2023ம்
ஆண்டு
பொங்கல்
பண்டிகைக்கு
திமுக
தலைமையிலான
அரசு
ரேஷன்
அட்டைதாரர்களுக்கு
ரூ.1000
ரொக்க
பணம்
மற்றும்
அரிசி,
பருப்பு
உள்ளிட்ட
பொருட்களை
வழங்கியது.
ஆனால் இலவச வேட்டி, சேலை வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது
குறித்து
தற்போது
முன்னாள்
முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம்
கேள்வி
எழுப்பியுள்ளார்.
2022
– 2023ம்
ஆண்டு
நிதிநிலை
அறிக்கையில்
இலவச
வேட்டி
சேலைகள்
வழங்குவதற்கு
நிதி
ஒதுக்கப்பட்டு
இருந்த
நிலையில்
ஏன்
அதனை
மக்களுக்கு
வழங்கவில்லை
என்று
கேட்டுக்
கொண்டுள்ளார்.
இலவச வேட்டி சேலை வழங்காத நிலையில் ஏழை எளிய மக்கள் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது
என்றும்
தெரிவித்துள்ளார்.
அதனால் இனி பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்னதாகவே வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கு
வழங்கப்படுவதை
உறுதி
செய்ய
வேண்டும்.