Home Blog என்னது..!! Apple Version Pro ஹெட்செட்டின் விலை ரூ. 2.88 லட்சமா..?

என்னது..!! Apple Version Pro ஹெட்செட்டின் விலை ரூ. 2.88 லட்சமா..?

0

Apple Version Pro

என்னது..!!
Apple Version Pro
ஹெட்செட்டின்
விலை
ரூ.
2.88
லட்சமா..?

ஆப்பிள் நிறுவனத்தின்
தயாரிப்புகள்
எப்போதும்
மக்கள்
மத்தியில்
நல்ல
வரவேற்பை
பெற்றுள்ளது.




இந்த நிலையில் ஆப்பிள் தங்களது பயனர்களை கவரும் வகையில் புதிய ஹெட்செட் ஒன்றை அறிமுகம் செய்யவிருக்கிறது.
அதாவது
Apple Version pro
என்ற
ஹெட்செட்
Virtual Reality
அம்சத்துடன்
வெளியிடவுள்ளது.

ஐபோனுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனத்தின்
மிக
பெரிய
தயாரிப்பாக
இந்த
ஹெட்செட்
உள்ளது.




இந்த ஹெட்செட்டை ஆப்பிள் கம்ப்யூட்டர்,
லேப்டாப்,
டி.வி போன்றவற்றிலும்
ப்ளூடூத்
மூலம்
இந்த
ஹெட்செட்டை
இணைத்து
பயன்படுத்தலாம்
என்று
நிறுவனம்
தெரிவித்துள்ளது.

இந்த ஹெட் செட்டில் ஆடியோ மற்றும் வீடியோக்களை 3D அம்சத்தில் பார்க்கலாம். Apple Version Pro
ஹெட்செட்டின்
எடை
மிக
குறைவாக
இருக்கும்
எனவும்
இந்திய
மதிப்பின்
படி
இதன்
விலை
ரூ.
2.88
லட்சம்
இருக்கும்
எனவும்
ஆப்பிள்
நிறுவனம்
தெரிவித்துள்ளது.




முதல் கட்டமாக ஹெட்செட் அமெரிக்காவில்
விற்பனைக்கு
வரவுள்ளது.
அதன்
பிறகு
படிப்படியாக
அனைத்து
நாடுகளிலும்
விற்பனைக்கு
வரும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version