Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

Virudhunagar DHS Recruitment 2026 🔥 விருதுநகர் DHS-ல் 15 மருத்துவ பணியிடங்கள் – 8th முதல் MBBS வரை விண்ணப்பிக்கலாம்!

Manisha Shankar· 4 min readபகிர ↗
சம்பளம்
Rs.11,000 முதல் Rs.63,000 வரை

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. Virudhunagar DHS Recruitment 2026
  2. Quick Info
  3. Vacancy Details
  4. Salary Details
  5. Educational Qualification
  6. Age Limit
  7. Selection Process
  8. Application Fee
  9. Important Dates
  10. Job Conditions
  11. How to Apply?
  12. Application Send Address
  13. Important Links
  14. முக்கிய அறிவுரை

Virudhunagar DHS Recruitment 2026

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Medical Officer, Health Inspector, ANM, Radiographer, Hospital Worker உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

8th, Diploma, Nursing, Degree, B.Sc, MBBS போன்ற தகுதி உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு Offline முறையில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 06.07.2026க்குள் அனுப்ப வேண்டும்.

Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்District Health Society, Virudhunagar
பணியின் பெயர்Medical Officer, Health Inspector, ANM, Radiographer & Other Posts
மொத்த காலியிடம்15
தகுதி8th / 12th / Diploma / ANM / Degree / MBBS
சம்பளம்Rs.11,000 முதல் Rs.63,000 வரை
வேலை இடம்Virudhunagar, Tamil Nadu
விண்ணப்ப முறைOffline / Post / நேரில்
விண்ணப்ப தொடக்கம்18.06.2026
கடைசி தேதி06.07.2026
தேர்வு முறைInterview
விண்ணப்ப கட்டணம்கட்டணம் இல்லை

Vacancy Details

பதவிகாலியிடம்
Medical Officer1
Health Inspector-II / MPHW HI Gr-II4
Hospital Worker2
ANM3
Radiographer2
Senior Treatment Supervisor1
Security Guard1
Audiologist / Speech Therapist1
மொத்தம்15

Salary Details

பதவிமாத சம்பளம்
Medical OfficerRs.63,000
Health Inspector-IIRs.17,500
Hospital WorkerRs.11,000
ANMRs.17,500
RadiographerRs.17,000
Senior Treatment SupervisorRs.23,000
Security GuardRs.11,000
Audiologist / Speech TherapistRs.32,000

Educational Qualification

Medical Officer

MBBS Degree முடித்திருக்க வேண்டும். மேலும் Medical Council of India / NMC அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். Tamil Nadu Medical Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

Health Inspector-II / MPHW HI Gr-II

12th-ல் Biology / Botany / Zoology பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SSLC level-ல் Tamil subject படித்திருக்க வேண்டும். மேலும் Multipurpose Health Worker / Sanitary Inspector தொடர்பான 2 years course certificate பெற்றிருக்க வேண்டும்.

Hospital Worker

குறைந்தபட்சம் 8th Standard தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

ANM

ANM Course அல்லது Multipurpose Health Worker Female training course முடித்திருக்க வேண்டும். Tamil Nadu Nurses and Midwives Council பதிவு சான்றிதழ் இருக்க வேண்டும்.

Radiographer

Diploma Course in Radio Diagnosis Technology அல்லது Certificate of Radiology Assistant தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Senior Treatment Supervisor

Any Degree அல்லது Recognized Sanitary Inspector Course முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தது 2 மாத Computer Operation Certificate Course மற்றும் நிரந்தர Two Wheeler Driving License இருக்க வேண்டும்.

Security Guard

குறைந்தபட்சம் 8th Standard தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

Audiologist / Speech Therapist

Speech and Language Pathology துறையில் Bachelor’s Degree பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

பதவிவயது வரம்பு
Medical Officer40 வயதிற்குள்
Health Inspector-II50 வயதிற்குள்
Hospital Worker40 வயதிற்குள்
ANM50 வயதிற்குள்
Radiographer45 வயதிற்குள்
Senior Treatment SupervisorSC/ST – 37, BC/MBC/DNC – 34, OC – 32
Security Guard40 வயதிற்குள்
Audiologist / Speech Therapist45 வயதிற்குள்

வயது வரம்பு மற்றும் தளர்வு குறித்த முழு விவரங்களை official notification மூலம் சரிபார்க்க வேண்டும்.

Selection Process

Virudhunagar DHS Recruitment 2026 பணியிடங்களுக்கு தேர்வு கீழ்க்கண்ட முறையில் நடைபெறும்.

  1. Application Shortlisting
  2. Interview
  3. Document Verification

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Interview-க்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு தேதி மற்றும் கூடுதல் தகவல்கள் official notification / district website மூலம் அறிவிக்கப்படும்.

Application Fee

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. Eligible candidates கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

Important Dates

நிகழ்வுதேதி
விண்ணப்ப தொடக்கம்18.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி06.07.2026
கடைசி நேரம்மாலை 5.45 மணி வரை

Job Conditions

இந்த பணியிடங்கள் முழுக்க முழுக்க தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டவர்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றப்படாது. காலியிட எண்ணிக்கை மாற்றத்திற்குட்பட்டது.

How to Apply?

  1. முதலில் Official Notification மற்றும் Application Form-ஐ download செய்யவும்.
  2. Application Form-ஐ print எடுக்கவும்.
  3. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக நிரப்பவும்.
  4. கல்வி சான்றிதழ், வயது சான்று, அனுபவ சான்று, சாதி சான்று, Aadhaar, புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் 06.07.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Application Send Address

Administrative Secretary / District Health Officer,
Office of the District Health Officer,
New District Collectorate Complex,
Room No. 126, First Floor,
Virudhunagar – 626001.

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

முக்கிய அறிவுரை

விண்ணப்பிக்கும் முன் candidates தங்களுடைய கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், அனுபவம், தேர்வு முறை மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் official notification மூலம் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here