💼 முழு வேலைவாய்ப்பு விவரம்:
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் |
பதவி | Office Assistant |
காலியிடம் | 1 |
தகுதி | 8ஆம் வகுப்பு தேர்ச்சி |
சம்பளம் | ₹15,700 – ₹58,100 / மாதம் |
வயது வரம்பு | 18 முதல் 37 வயது வரை |
வேலை இடம் | விழுப்புரம், தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
விண்ணப்ப தொடங்கும் தேதி | 26-06-2025 |
விண்ணப்ப இறுதி தேதி | 25-07-2025 |
தேர்வு முறை | நேர்முகத் தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | கிடையாது |
📤 விண்ணப்பிக்கும் முறை:
- 📥 விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
- விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்:
முகவரி:
Head,
District Consumer Disputes Redressal Commission,
Municipality Community Hall,
East Pandi Road,
Near Viluppuram Junction,
Viluppuram-605602.
🔗 அதிகாரப்பூர்வ லிங்குகள்:
🙌 எங்களை ஆதரிக்க:
எங்கள் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால், இந்த இணையதளம் தொடர்ந்து இயங்க கீழே உள்ள லிங்கில் உங்கள் சாத்யமான அளவில் ஒரு சிறிய நன்கொடை அளிக்கலாம்:
👉 https://superprofile.bio/vp/68677d854d28de0013ae17e2