📝 நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் என்ற பகுதிநேர பயிற்சி நடைபெற உள்ளது.
📌 பயிற்சி விவரங்கள்
- பயிற்சி வகை:
- வார நாட்களில் 17 நாட்கள்
- வார இறுதி (சனி, ஞாயிறு) 17 நாட்கள்
- தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/பெண் யாரும் விண்ணப்பிக்கலாம்
- வயது வரம்பு: இல்லை
- பயிற்சி நன்மைகள்: பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளர் வேலைவாய்ப்பு பெறலாம்
📍 முகவரி & தொடர்பு
வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
9-ஆவது கிழக்கு குறுஞ்சாலை,
காந்தி நகர், வேலூர் – 632006.
📞 தொடர்புக்கு: 0416-3557075
🔔 மேலும் வேலைவாய்ப்பு & பயிற்சி அப்டேட்ஸ் உடனுக்குடன் பெற:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்