சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும், இரண்டு நாள் பயிற்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வரும் 8, 9 ஆகிய தேதிகளில்
நடக்கிறது.
இப்பயிற்சியில், கேழ்வரகு, கம்பு, சோளம்,
சாமை, திணை, பனிவரகு,
போன்றவற்றின் மூலம்
பராம்பரிய உணவு தயாரித்தல், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு,
உடனடி தயார்நிலை உணவு
தயாரிப்பு கற்றுக்கொடுக்கப்படும்.
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள், 1500 ரூபாய்
மற்றும் 18 சதவீத GST.,
கட்டணம் செலுத்தி பெயரை
பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, 0422 6611268 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.