Home Blog UPSC IES/ISS தேர்வர்களுக்கு நேர்காணல் தேதி வெளியீடு 2022

UPSC IES/ISS தேர்வர்களுக்கு நேர்காணல் தேதி வெளியீடு 2022

0
UPSC IES/ISS selectors Interview Date Release 2022

TAMIL MIXER
EDUCATION.
ன்
UPSC செய்திகள்

UPSC IES/ISS தேர்வர்களுக்கு
நேர்காணல்
தேதி
வெளியீடு
2022

ஆகஸ்ட் 24, 2022 அன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் அறிவிக்கப்பட்ட
இந்திய
பொருளாதார
சேவை/இந்திய புள்ளியியல் சேவை தேர்வு, 2022 இன் முடிவுகளின் அடிப்படையில்,
இந்த
தேர்வுக்கான
நேர்காணல்
தேதியை
UPSC
தற்போது
வெளியிட்டுள்ளது.

அதன் படி, 19.12.2022 முதல் நேர்காணலை தொடங்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த நேர்காணல் ஆனது 22.12.2022 உடன் முடிவடைய உள்ளது.

விண்ணப்பதாரர்களின்
ஆளுமைத்
தேர்வுகளுக்கான
மின்அழைப்புக் கடிதங்கள் (நேர்காணல்கள்)
விரைவில்
ஆணையத்தின்
இணையதளமான
https://www.upsc.gov.in & https://www.upsconline.in
ஆகியவற்றிலிருந்து
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் தேதி மற்றும் நேரத்தில் மாற்றம் கோரி விண்ணப்பதாரர்களுக்கு
அறிவிக்கப்பட்ட
எந்த
கோரிக்கையும்
பொதுவாக
ஏற்றுக்
கொள்ளப்படாது.

UPSC Interview Schedule:
Click
Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version