HomeBlogகண்காணிப்பு கேமரா பொருத்த பயிற்சி
- Advertisment -

கண்காணிப்பு கேமரா பொருத்த பயிற்சி

Training to match the tracking camera

TAMIL MIXER EDUCATION-ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

கண்காணிப்பு கேமரா
பொருத்த பயிற்சி

நாமக்கல்
இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில், நாளை,
கண்காணிப்பு கேமரா பொருத்துதல் இலவச பயிற்சி துவங்குகிறது.

இதுகுறித்து பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பிருந்தா வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல்
இந்தியன் வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில், ஆண்,
பெண் இருபாலருக்கான கண்காணிப்பு கேமரா பொருத்துதல், செயல்படுத்துதல் தொடர்பான பயிற்சி இலவசமாக
அளிக்கப்பட இருக்கிறது.

ஜூலை,
5
ம் தேதி துவங்கி,
13
வேலை நாட்களுக்கு நடக்கிறது.
வறுமை கோட்டிற்க்கு கீழ்
உள்ளோர் மற்றும் முதலில்
வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு, 35 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விருப்பம்
உள்ளோர், தங்களுடைய விண்ணப்பங்களை இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனம், ரவின்பிளாசா, திருச்சி
சாலை, ரயில்வே மேம்பாலம்
அருகில், நாமக்கல் என்ற
முகவரியில், ஜூலை, 5ம்
தேதி பகல், 12.00 மணிக்குள்,
நேரில் வந்து பூர்த்தி
செய்து தரவேண்டும்.

விண்ணப்பதாரர் குறைந்த பட்சம், 8ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 18 வயது மேற்பட்டு,
45
வயதுக்குள் இருக்கவேண்டும், பயிற்சிக்கான செலவு, பயிற்க்சிகான சான்றிதழ்,
பயிற்சி பொருட்கள், தேனீர்,
சிற்றுண்டி, உணவு என
அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

மேலும்
விவரங்களுக்கு, 04286 221004
என்ற தொலைபேசி எண்ணிலும்,
96989 96424,
88259 08170, 84892 79126
என்ற மொபைல்
எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -