HomeNewslatest newsB.E, B Tech, Diploma படித்தவர்களுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பயிற்சி பணிகள்
- Advertisment -

B.E, B Tech, Diploma படித்தவர்களுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பயிற்சி பணிகள்

பி.இ, பி.டெக் அல்லது டிப்ளமோ படிச்சிருக்கீங்களா? மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான `இந்துஸ்தான் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் பயிற்சி (Trainee) பணிகளுக்கு 212 பேர் தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

Hindustan Fertilizers and Chemicals Limited பயிற்சிபணி விவரங்கள்:

கெமிக்கல், கருவியகம் (Instrumentation), எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் துறைகளில் பட்டதாரி இன்ஜினியர் டிரெயினி மற்றும் டிப்ளமோ இன்ஜினியர் டிரெயினி.

மொத்த காலி பணியிடங்கள்: 212

உதவித்தொகை: ரூ.40,000 (பட்டதாரி இன்ஜினியர் டிரெயினி), ரூ.23,000 (டிப்ளமோ இன்ஜினியர் டிரெயினி).

வயது வரம்பு: 18 – 30 (டிப்ளமோ இன்ஜினியர் டிரெயினி), 18 – 27 (டிப்ளமோ இன்ஜினியர் டிரெயினி).

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக், டிப்ளமோ.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

இணையதள முகவரி: https://career.hurl.net.in/

என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகிய தேர்வுகள் நடைபெறும்.

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -