Home Blog சன் ஐஏஎஸ் அகாடமியில் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி

சன் ஐஏஎஸ் அகாடமியில் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி

0

 

Training for Group 1 Exam at Sun IAS Academy

சன் ஐஏஎஸ்
அகாடமியில் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி

தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வு
ஆணையம் (TNPSC) கடந்த
ஜன.3.ம் தேதி
முதல்நிலைத் தேர்வை நடத்தியது.
இத்தேர்வின் முடிவுகள் பிப்.9-ம்
தேதி வெளியானது. இதில்
3
ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்கள் தேர்ச்சி பெற்று
முதன்மைத் தேர்வை வரும்
மே 28, 29, மற்றும்
30
ஆகிய தேதிகளில் எழுதவுள்ளனர்.

TNPSC முதன்மைத் தேர்வை
எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவும்
வகையில் சன் ஐஏஎஸ்
அகாடமி சார்பில் இலவச
சிறப்பு பயிற்சி வகுப்பு
நடைபெறவுள்ளது. IRS
அதிகாரி நந்தகுமார் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். தேர்வு
குறித்த சந்தேகங்கள், தேர்வை
எதிர்கொள்ளும் யுக்திகள்,
விடைகளை சிறந்த முறையில்
எழுதுதல் குறித்து பயிற்சி
அளிக்கப்படும்.

சன்
ஐஏஎஸ் அகாடமியில் குருப்-1
முதன்மை தேர்வுக்கான முழுப்பயிற்சி பிப்.15-ம் தேதி
முதல் நடக்கவுள்ளது. பயிற்சியில் சேர 7397355517, 9952920001 ஆகிய
எண்களை தொடர்பு கொள்ளலாம்
என சன் ஐஏஎஸ்
அகாடமி நிர்வாக இயக்குநர்
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version