HomeBlogTNPSC தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 10ம் தேதி முதல் துவக்கப்படுகிறது

TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 10ம் தேதி முதல் துவக்கப்படுகிறது

TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் 10ம் தேதி
முதல் துவக்கப்படுகிறது

மாநில
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
சார்பில் TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 10ம்
தேதி துவக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்
கீழ் சென்னை கிண்டியில் மாநில தொழில்நெறி வழிகாட்டு
மையம் செயல்படுகிறது. இங்கு
எஸ்.எஸ்.சி.
தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இணையவழியாக நடத்தப்படுகின்றன. இதைத்
தொடர்ந்து TNPSC குரூப்
– 1
மற்றும் குரூப் – 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்பட்ட பயிற்சி
வகுப்புகள் 10ம் தேதி
நேரடியாகவும் இணையவழியாகவும் துவக்கப்படுகிறது.

TNPSC
தேர்வு பயிற்சி வகுப்பில்
பங்கேற்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf_MIQDkprlyEfM6rWw-f_WraJ9jdcpz9B3TV-xHmIhl1Z0HA/viewform என்ற
இணைப்பில் பதிவு செய்ய
வேண்டும்.

எஸ்.எஸ்.சி.
தேர்வு பயிற்சி வகுப்பில்
சேர http://forms.gle/2EsNxbGNGXdgQxdg6 என்ற
இணைப்பில் பதிவு செய்ய
வேண்டும்.

பயிற்சியில் மாதிரி தேர்வுகள் மாதிரி
நேர்காணல்கள் நடத்தப்படும்.

போட்டித்
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
இப்பயிற்சி வகுப்பில் கலந்து
பயனடையும்படி மாநில
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
முதன்மை செயல் அலுவலர்
வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular