கொரனோ பரவல் அதிகமாகி வருவதால் தமிழக அரசு ஞாயிறு அன்று ஊரடங்கு அறிவித்துள்ளது. அரசுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கும் பொருட்டும் நமது மரத்தடி மையத்திற்கு பயில வரும் ஆயிரகணக்கான மாணவ,மாணவிகள் மற்றும் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உயிர், நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நமது வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபடுகிறது.
சனிக்கிழமை வகுப்பு நடத்த வாய்ப்பு இல்லை. கூட்டம் கூடாது என்று அரசு சொல்லும் போது எப்படி சனிக்கிழமை நடத்த முடியும். கொஞ்சம் யோசித்து கேள்விகளோ கருத்துக்களையோ தெரிவியுங்கள்.
நாம் வாரம் வாரம் ஞாயிறு காலை முதல் இரவு வரை ஆன்லைன் தேர்வு நடத்துகிறோம். அதை அனைவரும் எழுதுங்கள்.. பயன்படுத்துங்கள். அரசு வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கய பின் மீண்டும் வழக்கம் போல் வகுப்புகளை நாம் தொடங்கலாம். அதுவரை அவரவர் வீடுகளில் படியுங்கள்.. வாழ்த்துகிறோம்…
இவண் பெ.இராம மூர்த்தி,
இயக்குநர்,
ஆயக்குடி மரத்தடி மையம்…
Contact: 9486301705,7904148183…