கோயம்புத்தூர் மாவட்டம்:
தேவனாம்பாளையம் 110 KV SS
வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம்.
கரூர் மாவட்டம்:
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, போரணி வடக்கு.
தஞ்சாவூர் மாவட்டம்:
திருக்கனுார்பட்டி, குருங்குளம்.
திருப்பூர்:
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பழ.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையத்தில் நாளை 13.09.2023 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பா ளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர், எம்.தொட்டி பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய் யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளை யம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும், பழங்கரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அவினாசி லிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம் பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி. ரங்காநகர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஒ. ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதிநகர், துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி,நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல் லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினி யோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல்லடம் வட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும் பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கச முத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீரபாண்டி துணைமின்நிலையத்தில் நாளை 13.09.2023 மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை சேடர்பாளையம் மற்றும் முரு கம்பாளையத்திற்குட்பட்ட கரைப்புதூர், எம்.ஏ.நகர்,தந்தை பெரியார் நகர்,பொன்னான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம்:
மின் பராமரிப்பு காரணமாக நாளை தாதுபாய்க்குட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்பேட்டையின் ஒரு பகுதி, அக்ரஹாரத்தின் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ்ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிக்குண்டு, நாராயண நகர், பொன்னம்மாபேட்டையின் ஒரு பகுதி, பட்டைக்கோயில், டவுன் ரயில்வே ஸ்டேஷன், நான்கு ரோட்டின் ஒரு பகுதி, லைன்மேடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை ரோடு, திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு.
மின் பராமரிப்பு காரணமாக நாளை சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர் முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், பளத்தானூர், சந்திரபிள்ளைவலசு, நடுப்பட்டி, மத்தூர்.
கன்னியாகுமரி:
பீச்சிப்பாறை:
பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார்
மார்த்தாண்டம்:
பகோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வைதாங்கோஷ்டம், கடையல்
வேயனூர்:
ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.