
📋 Quick Info Table:
🌟 பதவி | 💰 சம்பளம் | 🌍 வேலை இடம் | 🗓️ தேதி |
---|---|---|---|
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா/ஆயுதப்படை) | ரூ.36,900 – ரூ.1,16,600 | தமிழ்நாடு | 07-04-2025 to 03-05-2025 |
📌 முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
- பதவி பெயர்: காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா/ஆயுதப்படை)
- மொத்த காலியிடங்கள்: 1299+53
- சம்பளம்: மாதம் ரூ.36,900 – ரூ.1,16,600
- வேலை இடம்: தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
- விண்ணப்ப தொடங்கும் தேதி: 07-04-2025
- விண்ணப்ப முடிவுத் தேதி: 03-05-2025
- எழுத்துத்தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
- வயது வரம்பு: 20 – 30 வயது (01.07.2025 நிலவரப்படி)
- தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
👥 பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
பதவி | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
---|---|---|---|
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) | 654 | 279 | 933 |
காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை) | 255 | 111 | 366 |
மொத்தம் | 909 | 390 | 1299 |
🎓 கல்வித் தகுதி:
- ஏதாவது ஒரு இளங்கலைப்பட்டம் (Bachelor’s Degree).
🎯 வகுப்புவாரி இடஒதுக்கீடு:
- துறை ஒதுக்கீடு – தலா 20% காலியிடங்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை)
- சார்ந்துள்ள வாரிசுதாரருக்கான ஒதுக்கீடு – மீதமுள்ள 80% காலியிடங்களில் 10%
- விளையாட்டு ஒதுக்கீடு – மீதமுள்ள 80% காலியிடங்களில் 10%
📝 விண்ணப்பிக்கும் முறை:
🌐 ஆன்லைனில் விண்ணப்பிக்க:
கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்.
✅ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
📢 தொடர்புடைய வேலைவாய்ப்பு செய்திகள்:
📲 எங்கள் டெலிகிராம் சேனல்:
👉 https://t.me/jobs_and_notes