Home Notes All Exam Notes தமிழ்நாடு போலீஸ் தேர்வில் எளிதாக 60+ மதிப்பெண்கள் பெற எதை எவ்வாறு படிக்க வேண்டும்?

தமிழ்நாடு போலீஸ் தேர்வில் எளிதாக 60+ மதிப்பெண்கள் பெற எதை எவ்வாறு படிக்க வேண்டும்?

0

தமிழ்நாடு போலீஸ் தேர்வில் எளிதாக 60+ மதிப்பெண்கள் பெற எதை எவ்வாறு படிக்க வேண்டும்

1. TNUSRB PC தேர்விற்கு படிப்பவர்கள் முதலில் 6 – 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளி புத்தகங்களில் உள்ள உங்களுக்கு தெரியுமா பகுதி, Box Content + Book Back Questionsஐ நன்றாக படித்து விட்டு தேர்வு எழுதி பார்க்க வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா PDF கீழே உள்ள லிங்க்ல் டவுன்லோட் செய்துகொள்ளவும்:

  👉பொருளாதாரம்

  👉இந்திய அரசியலமைப்பு

  👉வரலாறு

  👉புவியியல்

2. TNUSRB PC Previous Year Question Paperஐ ஆராய்ந்து அது தொடர்பான தகவல்களை தெளிவாக படிக்க வேண்டும்,

3. 6 – 10 ஆம் வகுப்பு பள்ளி புத்தகங்களில் உள்ள சில முக்கியமான தகவல்களை நன்றாக படிக்க வேண்டும்.

பள்ளி புத்தகங்களை இங்கே டவுன்லோட் செய்யவும்

👉 6th STD  – Download Here

👉 7th STD  – Download Here

👉 8th STD  – Download Here

👉 9th STD  – Download Here

👉 10th STD  – Download Here

4. தினசரி பத்திரிகையில் வரும் முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

5. படித்தவற்றை நன்றாகவும் அதிகமுறை திருப்ப படித்து தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும்.

6. மேலும் நோட்ஸ் மற்றும் முக்கிய தகவல்களுக்கு நமது TAMIL MIXER EDUCATION Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையவும்

மற்ற முக்கிய நோட்ஸ் PDF களை இங்கே டவுன்லோட் செய்யவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version