Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

📢 TNTET – ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய முடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு!

BHARANI DARAN· 2 min readபகிர ↗
📢 TNTET – ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய முடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு!
📢 TNTET – ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய முடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு!
இந்தப் பதிவில்
  1. 📝 TRB வெளியிட்ட Step-by-Step ஹால் டிக்கெட் Download வழிகாட்டி
  2. 🎟️ ஹால் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கு இது மிக முக்கிய உதவி
  3. 🔗 நேரடி ஹால் டிக்கெட் Download Links

🔥 ஹால் டிக்கெட் Download பிரச்னைக்கு TRB-யின் முக்கிய அறிவிப்பு!

TNTET Paper-I (15.11.2025) மற்றும் Paper-II (16.11.2025) தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில்,
Application ID/Password மறந்ததால் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என பலர் புகார் அளித்துள்ளனர்.

இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அதிகாரப்பூர்வ மாற்று ஏற்பாடு செய்து, ஹால் டிக்கெட் பெற புதிய வழிகாட்டி வெளியிட்டுள்ளது.


📝 TRB வெளியிட்ட Step-by-Step ஹால் டிக்கெட் Download வழிகாட்டி

Step 1

👉 TRB அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை செல்லவும்
🔗 https://trb.tn.gov.in

Step 2

👉 Home Page-ல் இடது பக்கத்தில் உள்ள Hall Ticket Download எனும் விருப்பத்தை கிளிக் செய்யவும்

Step 3

👉 பக்கத்தின் மேல் பகுதியில் காணப்படும்:
✔ TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) 2025 HALL TICKET
என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Step 4

👉 நீங்கள் விண்ணப்பித்த தேர்வைத் தேர்வு செய்யவும்:

  • TNTET 2025 – Paper I
    அல்லது
  • TNTET 2025 – Paper II

Step 5

கீழே உள்ள 3 வழிகளில் எதனையும் பயன்படுத்தி Login செய்யலாம்:
1️⃣ Register Mobile Number
2️⃣ Application ID
3️⃣ Email ID
(விண்ணப்பித்தபோது கொடுத்த தகவல்)

Step 6

👉 உங்கள் Date of Birth தேர்வு செய்யவும்

Step 7

👉 Submit அழுத்தி ஹால் டிக்கெட்டை Download செய்யவும்


🎟️ ஹால் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கு இது மிக முக்கிய உதவி

TRB அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது –
Application ID/Password மறந்தாலும்,
⭐ Mobile Number
⭐ Email ID
⭐ Date of Birth
வழியாக ஹால் டிக்கெட்டை பெறலாம்.


👉 https://trb.tn.gov.in
👉 https://trb1.ucanapply.com/tet-hallticket-download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here