🔥 ஹால் டிக்கெட் Download பிரச்னைக்கு TRB-யின் முக்கிய அறிவிப்பு!
TNTET Paper-I (15.11.2025) மற்றும் Paper-II (16.11.2025) தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில்,
Application ID/Password மறந்ததால் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என பலர் புகார் அளித்துள்ளனர்.
இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அதிகாரப்பூர்வ மாற்று ஏற்பாடு செய்து, ஹால் டிக்கெட் பெற புதிய வழிகாட்டி வெளியிட்டுள்ளது.
📝 TRB வெளியிட்ட Step-by-Step ஹால் டிக்கெட் Download வழிகாட்டி
Step 1
👉 TRB அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை செல்லவும்
🔗 https://trb.tn.gov.in
Step 2
👉 Home Page-ல் இடது பக்கத்தில் உள்ள Hall Ticket Download எனும் விருப்பத்தை கிளிக் செய்யவும்
Step 3
👉 பக்கத்தின் மேல் பகுதியில் காணப்படும்:
✔ TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) 2025 HALL TICKET
என்ற இணைப்பை கிளிக் செய்யவும்
Step 4
👉 நீங்கள் விண்ணப்பித்த தேர்வைத் தேர்வு செய்யவும்:
- TNTET 2025 – Paper I
அல்லது - TNTET 2025 – Paper II
Step 5
கீழே உள்ள 3 வழிகளில் எதனையும் பயன்படுத்தி Login செய்யலாம்:
1️⃣ Register Mobile Number
2️⃣ Application ID
3️⃣ Email ID
(விண்ணப்பித்தபோது கொடுத்த தகவல்)
Step 6
👉 உங்கள் Date of Birth தேர்வு செய்யவும்
Step 7
👉 Submit அழுத்தி ஹால் டிக்கெட்டை Download செய்யவும்
🎟️ ஹால் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கு இது மிக முக்கிய உதவி
TRB அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது –
Application ID/Password மறந்தாலும்,
⭐ Mobile Number
⭐ Email ID
⭐ Date of Birth
வழியாக ஹால் டிக்கெட்டை பெறலாம்.
🔗 நேரடி ஹால் டிக்கெட் Download Links
👉 https://trb.tn.gov.in
👉 https://trb1.ucanapply.com/tet-hallticket-download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

