Home Blog TNSET Notification Out 2021

TNSET Notification Out 2021

1
TNSET Notification Out 2021

TNSET Notification Out 2021

தமிழ்நாடு
மாநில அரசு சார்பாக,
அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆனது
தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும்
கல்லூரிகளில் உதவி
பேராசிரியர் பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க தமிழ்நாடு மாநில
தகுதித் தேர்வை நடத்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பை
தற்போது வெளியிட்டுள்ளது.

வயது: TNSET தேர்வுக்கு விண்ணப்பிக்க உயர்
வயது வரம்பு (Upper Age Limit )
இல்லை.

TN
SET Eligibility:

முதுகலை பட்ட படிப்பில்
55%
மதிப்பெண் பெற்றவர்கள் இந்த
தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். A minimum of 55%
marks without rounding off (or an equivalent grade in a point-scale, wherever
the grading system is followed) at the Masters level shall be the essential
qualification for direct recruitment of teachers and other equivalent cadres at
any level.

தேர்வு
செயல் முறை: தேர்வு
வினாக்கள் அனைத்தும் MCQ வடிவில்
இருக்கும். முதல் தாள்
100
மதிப்பெண்களுக்கும், இரண்டாம்
தாள் 200 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

தேர்வுக்
கட்டணம்:

பொது
விண்ணப்பத்தார்கள்ரூ.1,500
/ –

BC / BCM / MBC /
DNC –
ரூ.1,250 / –

SC / SCA / ST / PwD
/
திருநங்கைகள்ரூ.500/

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்
திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnsetau.in/
என்ற இணைய முகவரி
மூலம் 07.06.2021 முதல்
07.07.2021
வரை விண்ணப்பிக்கலாம்.

Notification: Click
Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version