24.07.2022 அன்று நடத்தப்பட்ட TNPSC குரூப் 4 தேர்வுகளில் கலந்து கொண்டவர்களில் முடிவுகள் 24.03.2023 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் தட்டச்சர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கவுன்சிலிங் முடிய இன்னும் நான்கு நாட்கள் (11.09.2023) உள்ளது. எனவே சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்காதவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் தேர்வர்கள் தங்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவ உதவியாளர் பதவிக்கு நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக CV Memo லிங்க் வெளியாகியுள்ளது.
ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY – CUM – CLINICAL PSYCHOLOGIST in TAMIL NADU MEDICAL SERVICE
தமிழ்நாடு சிறை துறையில் ஜெயிலர் (ஆண்கள் ) மற்றும் ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) பணிக்கான நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அடுத்த கட்டமாக CV Memo லிங்க் வெளியாகியுள்ளது.
JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) in THE TAMIL NADU JAIL SERVICE
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


