TNPSC PRESS RELEASE – (28.11.2023) இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
05.10.2023 மற்றும் 06.10.2023 அன்று நடைபெற்ற உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து-ஆங்கிலம்) மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தி வெளியீடு