Home Blog TNPSC நூலகர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு – ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம்

TNPSC நூலகர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு – ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம்

0
TNPSC Librarian Exam Answer Key Release – Candidates can raise objection if any

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC நூலகர் தேர்வுக்கான விடைக்குறிப்பு
வெளியீடு
ஆட்சேபனை
இருந்தால்
தேர்வர்கள்
தெரிவிக்கலாம்




தமிழகத்தில் நூலகங்கள்,கல்லூரி மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர்களுக்கான
35
காலி
பணியிடங்களுக்கான
அறிவிப்பை
TNPSC
வெளியிட்டது.

இந்த பணிக்கு கலந்த மார்ச் 1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
அதனைத்
தொடர்ந்து
மே
13
மற்றும்
14
ஆகிய
தேதிகளில்
கணினி
வழியில்
எழுத்து
தேர்வு
நடைபெற்றது.




இந்த நூலகர் பணிக்கான எழுத்து தேர்வின் விடை குறிப்பு தற்போது இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளதாக
tnpsc
அறிவித்துள்ளது.

இதனை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களின் பதிவு எண்களை உள்ளிட்டு விடை குறிப்பை பார்த்துக் கொள்ளலாம்.




 இந்த விடை குறிப்பில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அதனை தேர்வர்கள் மே 26ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என tnpsc தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version