Home Blog TNPSC Half Yearly Exam Notification 2021 (Out) – Apply Online

TNPSC Half Yearly Exam Notification 2021 (Out) – Apply Online

0

 

TNPSC Half Yearly Exam Notification 2021 (Out) - Apply Online

TNPSC Half Yearly Exam Notification
2021 (Out) – Apply Online

தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது IAS, IPS, IFS ஆகிய
அதிகாரிகளுக்கான Half Yearly தேர்விற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

தேர்வு
நடைமுறை:

எழுத்துத்தேர்வு

வாய்மொழித் தேர்வு (Oral Test)

தேர்வு
தேதி:
எழுத்து மற்றும் வாய்வழி
தேர்வுகள் 04.05.2021 மற்றும்
08.05.2021
ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

கட்டணம்: ஒவ்வொரு
டெஸ்ட் அல்லது மொழிக்கான
தேர்வுக்கு செலுத்த வேண்டிய
கட்டணம் ரூ .5 / –

விண்ணப்பிக்கும் முறை: தேர்வு
எழுத்தவுள்ள அதிகாரிகள் 24.03.2021 அன்று
முதல் 19.04.2021 அன்று
வரை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம்
ஆன்லைனில் பதிவு செய்து
கொள்ள வேண்டும்.

Short Notice: Click
Here

TNPSC Half Yearly Examination PDF: Click
Here

TNPSC Time Table: Click
Here

Apply Online: Click
Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version