HomeBlogTNPSC Half Yearly Exam Notification 2021 – Last Date to Apply: 19.04.2021

TNPSC Half Yearly Exam Notification 2021 – Last Date to Apply: 19.04.2021

TNPSC Half Yearly Exam Notification 2021 – Last Date to Apply: 19.04.2021

TNPSC Half Yearly Exam Notification
2021 – Last Date to Apply: 19.04.2021

தமிழ்நாட்டில் பணிபுரியும் வேறு மாநிலங்களைச் சேர்ந்த IAS, IPS,
IFS ஆகிய அகில
இந்திய பணி அதிகாரிகள் மற்றும் மாநில பணி
அதிகாரிகளுக்கான அரையாண்டுத் தேர்வு மற்றும் மொழித்
தேர்வுக்கான அறிவிப்பானது March
24
ஆம் தேதி TNPSC மூலம்
வெளியானது. தற்போது அதற்கான
விண்ணப்ப அவகாசம் முடிவடைய
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கடைசி
தேதி:
19.04.2021

தேர்வு
நடைமுறை:

எழுத்துத்தேர்வு

வாய்மொழித் தேர்வு (Oral Test)

TNPSC
தேர்வு தேதி: எழுத்து
மற்றும் வாய்வழி தேர்வுகள்
04.05.2021
மற்றும் 08.05.2021 ஆகிய
தேதிகளில் சென்னையில் நடைபெற
உள்ளது.

கட்டணம்: ஒவ்வொரு
Test அல்லது மொழிக்கான
தேர்வுக்கு செலுத்த வேண்டிய
கட்டணம் ரூ .5 / –

விண்ணப்பிக்கும் முறை: 19.04.2021 அன்று
வரை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம்
ஆன்லைனில் பதிவு செய்து
கொள்ள வேண்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

TNPSC
Half Yearly Exam Notice:
Click
Here

TNPSC
Half Yearly Examination:
Click
Here

Download
TNPSC Time Table:

Click
Here

Apply
Online:

Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!